MARC காட்சி

Back
கஞ்சா சாகிப் கல்லறை
245 : _ _ |a கஞ்சா சாகிப் கல்லறை -
300 : _ _ |a கல்லறை
500 : _ _ |a

          கிழக்கிந்தியக் கம்பெனியர்களுக்கும், ஹைதர் அலி தலைமையிலான மைசூர்படையினருக்கும் இடையே கி.பி.1781-ஆம் ஆண்டு சோளிங்கர் என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறை தற்போது கஞ்சா சாகிப் கல்லறை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுகள் கல்லறை எழுப்பப்பட்ட விவரத்தைத் தெரிவிக்கின்றன.

520 : _ _ |a

          ஹைதர் அலி தலைமையிலான மைசூர் சிப்பாய்ப் படை கிழக்கிந்திய ஆங்கிலேயப் படைகளுடன் கி.பி.1781-ல் போரிட்ட பொழுது, அப்போரில் உயிர் நீத்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறை தற்போது கஞ்சா சாகிப் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. வீரர்களின் நினைவிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

653 : _ _ |a கஞ்சா சாகிப், கல்லறை, சோளிங்கர், ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர், கிழக்கிந்தியக் கம்பெனி, மைசூர் போர், சிப்பாய், வாலாஜாபாத், வேலூர், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, நினைவுச்சின்னம், மரபுச் சின்னம், தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a சோளிங்கர் |c சோளிங்கர் |d வேலூர் |f வாலாஜாபேட்டை
906 : _ _ |a கி.பி 1781
914 : _ _ |a 13.11162191
915 : _ _ |a 79.42046642
934 : _ _ |a திப்பு சுல்தான் உறவினர் கல்லறை, வேலூர் கோட்டை, வேலூர் அருங்காட்சியகம்
995 : _ _ |a TVA_MON_00019
barcode : TVA_MON_00019
book category : கல்லறைகள்
cover :
Primary File :

TVA_MON_00019_கஞ்சா-சாகிப்-கல்லறை-001.jpg

TVA_MON_00019_கஞ்சா-சாகிப்-கல்லறை-002.jpg

TVA_MON_00019_கஞ்சா-சாகிப்-கல்லறை-003.jpg

TVA_MON_00019_கஞ்சா-சாகிப்-கல்லறை-004.jpg

TVA_MON_00019_கஞ்சா-சாகிப்-கல்லறை-005.jpg